- சித்திரை~16 (29.04.2016) - வெள்ளி - அபிஷேகம் - மாலை
- சித்திரை~18 (01.05.2016) - ஞாயிறு - சித்சபை குடமுழுக்கு தினம்!
- ஆனி~17 (01.07.2016) - வெள்ளி - கொடியேற்றம் - காலை
- ஆனி~25 (09.07.2016) - சனி - திருத்தேர் உலா!
- ஆனி~26 (10.07.2016) - ஞாயிறு - ஆனித்திருமஞ்சன நந்நாள்! - அதிகாலை அபிஷேகம்!
- ஆவணி~30 (15.09.2016) - வியாழன் - அபிஷேகம் - மாலை
- புரட்டாசி~28 (14.10.2016) - வெள்ளி - அபிஷேகம் - மாலை
- மார்கழி~18 (02.01.2017) - திங்கள் - கொடியேற்றம் - காலை
- மார்கழி~26 (10.01.2017) - செவ்வாய் - திருத்தேர் உலா!
- மார்கழி~27 (11.01.2017) - ஆதிரை திருநாள் - அதிகாலை அபிஷேகம்! | பிற்பகல் - திருஆதிரை தரிசனம்!!
- மாசி~27 (11.03.2017) - அபிஷேகம் - மாலை
****
கூடுதல் தகவலைப் பெற: ஸ்ரீ நடராஜா ட்ரேடர்ஸ் | அலைபேசி: 9486877604 *